ஏனம்மா கண்ணு சவ்கியம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்வ் - என்னம்ம கன்னு சௌக்யம

ஸ்ப்ப் - ஆமாம்ம கன்னு சௌக்யம்தான்

ம்வ் - என்னம்ம கன்னு சௌக்யம

ஸ்ப்ப் - ஆமாம்ம கன்னு சௌக்யம்தான்


ம்வ் - யானைக்கு சின்ன பூனை போட்டிய - துனிஞ்சு
மொதிதான் பட்ட பாடு பாத்திய

ஸ்ப்ப் - யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
பாருங்க மங்கிடாத தங்கம்தான்
(என்னம்ம கன்னு)

ம்வ் - வெல்லிப்பனம் என்னிடத்தில் கோட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

ஸ்ப்ப் - சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமன நீயிருந்த மீசை முருக்கு

ம்வ் - சத்தியத்தை நம்பி அஹ ஹாஹ ஹாஹ்....
லாபமில்லை தம்பி அஹ ஹாஹ ஹாஹ்....

ஸ்ப்ப் - நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹாஹ்....
வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹாஹ்....

ம்வ் - உன்னாலதான் ஆகாது வெகாது

ஸ்ப்ப் - கோஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும்
(என்னம்ம கன்னு)

ம்வ் - எப்பவும் நான் வச்ச குரி தப்பியதில்ல
என்னுடைய சோல்லையாரும் தட்டியதில்ல

ஸ்ப்ப் - இன்னோருவன் என்ன வந்து தோட்டதுமில்ல
தோட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

ம்வ் - மீசையில மன்னு அஹ ஹாஹ ஹாஹ்....
ஒட்டினடை என்னு அஹ ஹாஹ ஹாஹ்....
சும்மாவுந்தான் பூச்சாண்டி காட்டாதே

ஸ்ப்ப் - நம்மகிட்ட போடுரியே தப்புதாலந்தான்
(என்னம்ம கன்னு)



Mr. பாரத்
திரைப்படத்தின் பெயர்Mr. பாரத்
திரைப்பட நடிகர்கள்ரஜினிகாந்த்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1986
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் தாயின் மீது மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:31 கிடைக்கவில்லை
ஏனம்மா கண்ணு சவ்கியம்மா மலேசியா வாசுதேவன், S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:36 படிக்க
எந்தன் உயரின் S. ஜானகி கிடைக்கவில்லை 4:25 கிடைக்கவில்லை
காத்திருந்து காத்திருந்து S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:08 கிடைக்கவில்லை
பச்சை மொளக கோரஸ், மலேசியா வாசுதேவன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை