என்ன என்ன இன்பமே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப் - எண்ண எண்ண இன்பமே வாழ்விலே என்னாளும்
கண்ணு ரெண்டும் பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே என்னாளும்
கண்ணு ரெண்டும் பேசிெஸ் காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே என்னாளும்

தேன்மதியொடு வான்முகில்பொலே யெஹ்.............
தேன்மதியொடு வான்முகில்பொலே
செர்ந்து விளயாடுவென் காதலிசை பாடுவென் (2)
நான் காதலரை கண்டதும் ஆனந்தமாக ஆனந்தமாக
(எண்ண எண்ண)

ம் - கர்ட்பனை மேவும் காவியம் நீயே யெஹ்........
கர்ட்பனை மேவும் காவியம் நீயே
ஃப் - காவியம் பொற்றும் கலைன்யரும் நீயே (2)
ம்/ஃப் - யார் பாரில் நம்மைபொலே பாக்யசலி பாக்யசலி
(ம்/ஃப்-எண்ண) ....




அன்பு
திரைப்படத்தின் பெயர்அன்பு
திரைப்பட நடிகர்கள்பிரின்ட் ராமசாமி, பத்மினி, சிவாஜி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்நடேசன்
பாடல் வெளியான ஆண்டு 1953
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆடவரே AM. ராஜா, ML. வசந்த குமாரி கிடைக்கவில்லை 2:45 கிடைக்கவில்லை
அன்பாலே உலகில் T.R.ராஜகுமாரி கிடைக்கவில்லை 3:19 கிடைக்கவில்லை
அய்யமுதாழலி AM. ராஜா கிடைக்கவில்லை 2:53 கிடைக்கவில்லை
எனக்கு ஒன்னும் AM. ராஜா கிடைக்கவில்லை 3:15 கிடைக்கவில்லை
என்ன என்ன இன்பமே AM. ராஜா, ஜிக்கி கிடைக்கவில்லை 3:09 படிக்க
இசைபாடி ML. வசந்த குமாரி கிடைக்கவில்லை 2:35 கிடைக்கவில்லை
ஒன்னும்புரிய AM. ராஜா கிடைக்கவில்லை 3:18 கிடைக்கவில்லை
வானம்சென்றாயோ AM. ராஜா கிடைக்கவில்லை 4:38 கிடைக்கவில்லை