என்ன இதுவோ பாடல்கள் மற்றும் விவரங்கள்

என்ன இதுவோ யென்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் யெதோ சுகம்
யே தென்றல் பெண்ணே...
இது காதல் தானடி
உன்ன் கண்களோடு
இனி மோதல் தானடி..
(என்ன இதுவோ)

காதலே வாழ்க்கையின் வேதம் யென்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் யென் மனம் யேற்றுக்கொண்டது
ஓஹோ...காதலி...
யென் தலையணை நீ யென நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
யெந்தன் வாழ்வில் வீசுவாய்
(என்ன இதுவோ)

புத்தகம் புரட்டினால் பக்கம் யெங்கும் உன்ன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ந்யாபகம்
கோயிலின் வாசலில் உன்ன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ...காதலி...
யென் நழுவிய கைக்குட்டை யெடுப்பதுவும்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ)



ஆனந்தம்
திரைப்படத்தின் பெயர்ஆனந்தம்
திரைப்பட நடிகர்கள்அப்பாஸ், தேவயானி, மம்மூட்டி, முரளி, ரம்பா, ஸ்னேஹா
இசைஅமைப்பாளர்SA. ராஜ்குமார்
திரைப்படத்தின் இயக்குனர்N. லின்குச்வாமி
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசை ஆசையை K.J.யேசுதாஸ் கிடைக்கவில்லை 5:42 கிடைக்கவில்லை
அடி கூச்சத்தை சுக்விந்தேர் சிங், ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 3:53 கிடைக்கவில்லை
அச்சை ஆசிய K.J.யேசுதாஸ் Kalaikumar 5:42 படிக்க
சூடி தந்த S.P.B.சரண், சுஜாதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 5:15 கிடைக்கவில்லை
என்ன இதுவோ ஹரிஹரன் கிடைக்கவில்லை 4:34 படிக்க
கல்யாண வாணி சுஜாதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 4:16 கிடைக்கவில்லை
பல்லாங்குழி ஹரிணி, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:03 படிக்க