என் ரகசிய கனவுகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவன?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழந்தொரு
அழும்புகள் செய்பவன?
மழை போலே வருவான?
மடி மேலே விழுவான?
மலர் போலே தொடுவான? தொடுவான?
இவன் தான? இவன் தான?
இவனோடு இணைவேன? (2)

(என் ரகசிய...)

ஒரு முறை பார்கயில் பனியென உருகினேன்
மறுமுறை பார்கயில் தீயிலே வேகிறேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோஹதின் பன்சினால் ஒதடம் வைகிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைதேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கறையில் சேர்க வா...
இவன் தான? இவன் தான?
இவனோடு இணைவேன?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவள?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவன? செய்பவன?

தூரதில் நின்றெனை ரசிபது போதும?
தூரது வெண்ணில தாஹங்கள் தீர்கும?
வெட்கதை வீசியே வா என சொல்கிறாய்
பக்கதில் வந்ததும் பதியம் என்கிறாய்
அணைபாய் என நான் தவியாய் தவிதேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்
கன்ன குழிகள் தான் காதல் தெசம?
ஈர முதம் தான் இன்ப தீர்தம?
இவள் தான? இவள் தான?
இவளோடு இணைவேன?

(என் ரகசிய...)


அலை
திரைப்படத்தின் பெயர்அலை
திரைப்பட நடிகர்கள்சிலம்பரசன், த்ரிஷா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆளை அடிது ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 5:03 படிக்க
என் ரகசிய கனவுகள் கார்த்திக் கிடைக்கவில்லை 4:42 படிக்க
நீ ஒரு தேசம் சுஜாதா, சுக்விந்தேர் சிங் கிடைக்கவில்லை 4:34 படிக்க
பைய - பைய திப்பு கிடைக்கவில்லை 4:32 படிக்க
சொல்கட்டு பொம்மை தேவன், ஷாலினி சிங் கிடைக்கவில்லை 4:37 படிக்க
திங்கட் கிழமை கார்த்திக் கிடைக்கவில்லை 4:41 படிக்க