என் மனதை பாடல்கள் மற்றும் விவரங்கள்

என் மனதை கொள்ளையடிதவளே
என் வயதை கண்டு பிடிதவளே - ஹெய் ஹெய்..
என் மனதை கொள்ளையடிதவளே - ப ப ப
என் வயதை கண்டு பிடிதவளே
அழகிய முகம் எனக்கென தினம்
அவசரம் என விழிகழில் விழும்
மன தந்தியை படிதேன்...

வந்தேன் அம்மம்மா
இங்கு மின்னல் வேகத்தில்
கண்டேன் உன்னைதான்
ஒரு ஜன்னல் ஓரத்தில்
மூசை போல உனை தானே
இங்கு தினம் வாங்கும் இந்த நுரை ஈரல்
நீ இல்லாமல் இருந்தாலே
இந்த நுரை ஈரல் ஒரு குறை ஈரல்
நிதம் நிதம் தான் காதல் ராகம்
நிகழ்திட தான் கேட்க்கும் தேகம்
நீங்காமல் நெஞ்சில் இருக்கு

உந்த பேர்தான் இங்கு தேசிய கீதம் எனக்கு
என் மனதை கொள்ளையடிதவனே
என் வயதை கண்டு பிடிதவனே
அப்ரில் மாதம் கொதிதாலும்
உன்னை அணைதாலே அது டெகெம்பெர் தான்
டெகெம்பெர் மாதம் குளிர்ந்தாலும்
உன்னை பிரிந்தாலே அது அப்ரில் தான்
உனக்கெனதான் தோழி தோழி
உருகுஹிரேன் நீண்ட நானே
நீ தீண்ட கூசம் பிறக்கும்
கொஞ்ச நேரம் செல்ல நீ கேட்கும் மோட்சம் பிறக்கும்
சிப ப ப ப ப...

(என் மனதை...)


கல்லூரி வாசல்
திரைப்படத்தின் பெயர்கல்லூரி வாசல்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், தேவயானி, பிரஷாந்த்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் மனதை அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:24 படிக்க
கிச் மீ மிஸ் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:44 கிடைக்கவில்லை
லைலா காலேஜ் லைலா மனோ கிடைக்கவில்லை 4:41 கிடைக்கவில்லை
நீலகிரி கேள் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
சூப்பர் ஹிட் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:40 கிடைக்கவில்லை
வண்ணக்கிளியே நந்தவன கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:00 கிடைக்கவில்லை