என் சேய்வாயோ பாடல்கள் மற்றும் விவரங்கள்

என் செய்தாயோ விதியே
இது என் செய்வாயோ விதியே
உன் பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெட்றவர் பெட்றும் பெட்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே
ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே
விதை மண்ணில் முளைகொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன
இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே




அமர்க்களம்
திரைப்படத்தின் பெயர்அமர்க்களம்
திரைப்பட நடிகர்கள்அஜித் குமார், ரகுவரன், ஷாலினி
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்சரண்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் சேய்வாயோ பரத்வாஜ் Vairamuthu 2:17 படிக்க
மகாகனபதி கோரஸ், ஸ்ரீநிவாஸ் Vairamuthu 4:37 படிக்க
மேகங்கள் S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:41 படிக்க
சத்தமில்லாத S.P.பாலசுப்பிரமணியம், சுஜாதா Vairamuthu 4:16 படிக்க
சொந்தக்குரலில் ஷாலினி (நடிகை) Vairamuthu 4:58 படிக்க
உன்னூடு வளத்த K.S. சித்ரா Vairamuthu 5:16 படிக்க