என் கண்ணோடு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

என் கண்ணோடு...நெஞ்சோடு... மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் எண்ட்று,
நான் அன்றே கண்டேன்
அந்த சந்தோசத்தில்,
தூல் தூல் ஆகிரேன் ஒஹூஒ ........

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்


என் கன்னோடு...நெஞ்சோடு... மூச்சோடும்... நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி


ஏன் என் மனம் எம்பி குதித்து தான்,
கடலும் அலைகலும் தாண்டுதோ
ஏன் என் நிழல் ஆதிவாசி போல்,
ஆடை மறந்து தான் தெரியுதோ
வின்னை தாண்டி வெலியே செண்ட்றேன்
உன்னை பர்த்ததால் பறக்கிறேன்
எல்லை மீறி இன்பம் கொண்டேன்,
உன்னை கண்டதில் சிலிர்க்கிறேன்
தாங்க முடியாத ஆனந்தம்
தூங்க முடியாத பேரின்பம்
ஒஹ்ஹ்ஹ் ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் வவ்வ்வ்வ்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

ஹபிபி ய இல்கா யஹனா தன்
அல்லஹ்ஷ இல்கா வஹனா தன்

என் கண்ணோடு...நெஞ்சோடு... மூச்சோடும் நீயடி
கண் காணாத உயிரோடு வாழ்ந்தாய் நீதானடி
நீ நீதான் எண்ட்று,
நான் அன்றே கண்டேன்
அந்த சந்தோசத்தில்,
தூல் தூல் ஆகிரேன் ஒஹூஒ ........



அறிந்தும் அறியாமலும்
திரைப்படத்தின் பெயர்அறிந்தும் அறியாமலும்
திரைப்பட நடிகர்கள்ஆர்யா, நவ்தீப், ஷமிக்க்ஷா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்விஷ்ணுவர்தன்
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
என் கண்ணோடு நிதிஷ் கோபாலன், யுவன் ஷங்கர் ராஜா Pa.Vijay 3:23 படிக்க
கொஞ்சம் கொஞ்சம் மகீவா கம்மத் Pa.Vijay 4:53 படிக்க
சில் சில் சின்மயீ, சத்யன் Pa.Vijay 3:51 படிக்க
தீ பிடிக்க அனுஷ்கா, பிரேம் ஜி அமரன் Pa.Vijay 4:34 படிக்க
எல்ல எல்ல ரஞ்சித், சுஜாதா Pa.Vijay 4:11 படிக்க