உயிரே உயிரே பாடல்கள் மற்றும் விவரங்கள்

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த வின்னோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கன்னோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மன்னோடு கலந்துவிடு

(உயிரே)

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி
நானிருப்பேன்
மலர்கொண்ட பென்மை வாரது போனால் மலைமீது
தீக்குலிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பென்னே
அதர்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பென்னே
அதர்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்ரு உன்னோடு கலந்துவிட்டேன்
உரவே உரவே இன்ரு என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிரைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கன்னோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கன்னோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மன்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பென்மை வாராமல்
போய்விடுமா
ஒரு கன்னில் கொஞ்சம் வலிவந்த போது மரு கன்னும்
தூங்கிடுமா
நான் கரும்பாரை பலதாண்டி வேராக வந்தேன்
கன்னாலன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கன்னா
உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்ரு கன்னீரும் தித்திக்கின்ரதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த வின்னோடு கலந்துவிடு

மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மரைந்துவிட்டேன்
மழைபோல் மழைபோல் வந்து மன்னோடு விழுந்துவிட்டேன்
உயிரே உயிரே இன்ரு உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிரைந்துவிட்டேன்




பாம்பே
திரைப்படத்தின் பெயர்பாம்பே
திரைப்பட நடிகர்கள்அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா
இசைஅமைப்பாளர்AR. ரெஹ்மான்
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த அரபி கடலோரம் AR. ரெஹ்மான் Vairamuthu 5:15 படிக்க
பாம்பே Theme வாத்தியங்கள் கிடைக்கவில்லை 5:19 படிக்க
கன்னாலனே K.S. சித்ரா Vairamuthu 5:53 படிக்க
குச்சி குச்சி ராக்கம்மா ஹரிஹரன், ஸ்வர்ணலதா Vairamuthu 5:05 படிக்க
பூவுகென்ன பூட்டு அனுபமா, நோஎல் ஜேம்ஸ் Vairamuthu 5:54 படிக்க
உயிரே உயிரே ஹரிஹரன், K.S. சித்ரா Vairamuthu 7:18 படிக்க