உன்னைகண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப டீபாவளி
ஓஓரெங்க்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூபோலே சிதரும் மத்தாப்ஸ்
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
சித்திரப் பூபோலே சிதரும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேரென்ன வேணுமடா...
வேரென்ன வேணுமடா...

(உன்னைக்)



கல்யாண பரிசு
திரைப்படத்தின் பெயர்கல்யாண பரிசு
திரைப்பட நடிகர்கள்ஜெமினி கணேசன்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்ஸ்ரீதர்
பாடல் வெளியான ஆண்டு 1957
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசையினாலே மனம் AM. ராஜா, P.சுசீலா Pattukottai Kalyanasundram 2:49 படிக்க
ஆக்களுக்கு வளைகாப்பு ஜமுனாராணி, P.சுசீலா கிடைக்கவில்லை 4:42 கிடைக்கவில்லை
காதலிலே தோல்வி என்றல் AM. ராஜா, P.சுசீலா Pattukottai Kalyanasundram 3:26 படிக்க
காதலிலே தோல்வியுற்றால் P.சுசீலா Pattukottai Kalyanasundram 1:46 படிக்க
காதலிலே தோல்வியுற்றான் AM. ராஜா Pattukottai Kalyanasundram 1:53 படிக்க
மங்கையர் முகத்தில் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
துள்ளத மனமும் ஜிக்கி Pattukottai Kalyanasundram 3:57 படிக்க
உன்னைகண்டி நானடா AM. ராஜா, P.சுசீலா Pattukottai Kalyanasundram 4:13 படிக்க
உன்னைகண்டு P.சுசீலா Pattukottai Kalyanasundram 3:20 படிக்க
வாடிக்கை மறந்ததும் AM. ராஜா, P.சுசீலா Pattukottai Kalyanasundram 3:31 படிக்க