உன் பேரை சொன்னாலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

உன் பேரை சொன்னலே உள்னாகில் திதிக்குமே
பொகாதே பொகாதே
உன்னொடு சென்றாலே
வழியெல்லாம் பூபூகுமே
வராயோ வராயோ

ஒன்றா இரண்டா ஒரு கோடி ந்யாபகம்
உயிர் தின்ன பார்குதே கன்னே
துண்டை துண்டை பூமியில் விழுந்தேன்
எங்க நீ யென் கன்னே?

சிடார சிடார சிதா சிடார சிடார சிதா
சிடார சிடார சிதா சிடார சிடார சிதா

மெய் யெழுதும் மறந்தேன்
உயிர் எழுதும் மறந்தேன்
ஊமையை நானும் ஆகினேன்
கையசுடும் என்றாலும்
தீயை தொடும் பில்லைபொலே
உன்னையே மீண்டும் நினைக்கிரேன் (2)
ஒஹொஹொ ஒஹ் ஒஹொஹொ...
ஆடினேன் அடியாய் மேலம் பொலே மனதால்
உயிர் வேரொ? உடல் வேரொ?
விதியா? விடையா? செடி மேல் இடியா?
செல்லாதே செல்லாதே

(உன் பியரை சொன்னலே...)
ஒன்றா இரண்டா ஒரு கோடி ந்யாபகம்
உயிர் தின்ன பார்குதே கன்னே
துண்டை துண்டை பூமியில் விழுந்தேன்
எங்க நீ யென் கன்னே?

நினைவில்லை என்பாயா? நிஜமில்லை என்பாயா?
நீ யென்ன சொல்வாய் அன்பே?
உயிர் தொழன் என்பாயா?
வழிபொகன் என்பாயா?
விடை யென்ன சொல்வாய் அன்பே?

ஓஹொஹொ ஒஹ் ஒஹொஹொ...ஸ்
உயிர் தொலன் என்பாயா? வலிபொகன் என்பாயா?
விடை யென்ன சொல்வாய் அன்பே?
சாஞ்சாடும் சூரியனே
சந்த்ரனை அழவைதாய்
சொகம் யேன் சொல்வாயா?
செந்தாலம் பூவுக்குல்
குயிலொன்றை அழவைதாஸ்
யென்னாகும் சொல்வாயா?



டும் டும் டும்
திரைப்படத்தின் பெயர்டும் டும் டும்
திரைப்பட நடிகர்கள்ஜோதிகா, மாதவன்
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2001
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அதன் வருவாக சித்ரா சிவராமன், மால்குடி சுபா கிடைக்கவில்லை 5:25 கிடைக்கவில்லை
தேசிங் ராஜா ஹரிஷ் ராகவேந்தரா, சுஜாதா Na. Muthukumar 4:59 படிக்க
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரிஷ் ராகவேந்தரா, கார்த்திக் கிடைக்கவில்லை 5:07 கிடைக்கவில்லை
ரகசியமாய் ஹரிஹரன், ராமநாதன், சாதனா சர்கம் Na. Muthukumar 5:03 படிக்க
சுற்றும் ப்தூமி ஹரிணி Na. Muthukumar 5:01 படிக்க
உன் பேரை சொன்னாலே சாதனா சர்கம், உன்னிகிருஷ்ணன் Na. Muthukumar 5:58 படிக்க