உனக்கென நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஃப்:
உனக்கென நான்
எனக்கென நீ
நினைகையில் இன்னிகுதே
உடல்லென நான்
உயிரென்ன நீ
இருப்பது பிடிக்குதே

உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே

தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே

இதயத்தை
இது காதலாய்
இது காதலாய்
இடமாற்றுகிராய்
இருக்குமொரு துன்பத்தை
குடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நொய் யென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாரி அணைப்பாய்
உனது காதலில் விழுந்தய்னே

அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுதால்
மெல்லிய குரலில் இசைபாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மருப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மறனமய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை தாண்டி போகிரோம்
இனி நம்மகென்றும்
பிரிவில்லையே
ஒஹொஹூஹூஹோ...
பிரிவில்லையே

ம்:
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்

ஃப்:
உனக்கென நான் எனக்கென நீ
நினைகையில் இனிக்குதே
உடலென்ன நான் உயிரென்ன நீ
இருபது பிடிக்குதே
ஹெய் ஹெய் ஹெய்.

காதலில் விழுந்தேன்
திரைப்படத்தின் பெயர்காதலில் விழுந்தேன்
திரைப்பட நடிகர்கள்நகுல், சுனைனா
இசைஅமைப்பாளர்விஜய் அந்தோனி
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
டாலே மேகா, ரேளினா Not Available 4:26 படிக்க
என்ன சொன்னேன் நிதிஷ் கோபாலன் Not Available 1:12 படிக்க
கடவுள் படைத்த பாத்திமா, விஜய் அந்தோனி கிடைக்கவில்லை 6:18 கிடைக்கவில்லை
நாக முக்க சின்னபொன்னு, நகுல் Not Available 3:24 படிக்க
நாக்க முக்க விஜய் அந்தோனி Not Available 5:01 படிக்க
சொல்லடி திப்பு கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
தொழிய ஹரிஷ் ராகவேந்தரா, மேகா, ஸ்ரீ சரண் Not Available 4:57 படிக்க
உனக்கென நான் ரம்யா, விஜய் அந்தோனி Not Available 3:56 படிக்க
உண் தலை முடி கார்த்திக், மாயா, நிதிஷ் கோபாலன் Not Available 5:33 படிக்க