உச்சி முதல் பதம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட்ட்13

உசி முதல் பாதம் வரை
உன் பேயரை நான் எழுத வேண்டும்
மிசம் இன்றி மீதம் இன்றி
முபொழுதம் எபொழுதும் வேண்டும்
உடல் தான் என் வசம்
மனம் தன் உன் வசம்

உலகம் யாவுமே நம் வசம்ம்ம்
உசி முதல் பாதம் வரை
உன் பேயரை நன் எழுத வேண்டும்
அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
மிசம் இன்றி மீதம் இன்றி
முபொழுதம் எபொழுதும் வேண்டும்
அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
உடல் தான் என் வசம்
மனம் தான் உன் வசம்

மன்றம் பார்திருக்க மன்னன் வேர்திருக்க
முதாடும் முதாரமே
மின்னும் தோகை மயில் உன்னை தேஏண்டுகயில்
மின்சாரம் உண்டாகுமே
மஞ்சள் நிலவே மாஆம்பூவே
நெஞ்சம் முழுக்க உன் நேசம் தான்
புதம் புதிது என் பூந்தேகம்
மெல்ல தழுவு இன்னேரம் தான்
நான் தேஏண்டா நீயும் தீண்டா
வாழ்தாதோ வானமே

ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ

உசி முதல் பாதம் வரை
உன் பேயரை நான் எழுத வேண்டும்
மிசம் இன்றி மீதம் இன்றி
முபொழுதம் எபொழுதும் வேண்டும்
உடல் தான் என் வசம்
மனம் தன் உன் வசம்

சின்ன நாதஸ்வரம் சிந்தும் யேழுஸ்வரம்
எபோது நாம் கேட்பதோ
கண்ண்கள் ஆணயிட கைகள் மாலயிடா
கல்யாண நாள் பார்கவோ
மெத்தை விரித்து தோஓங்கது
தன்னந்தனிமை பெண் தாங்கது
தென்றல் வரடும் உன் தூதாக
தேடி வருவேன் உன் தொள்சேர
நான் பாடும் பாடல் கேட்டு
நாள் தோரும் வா வா

ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ
உசி முதல் பாதம் வரை
உன் பேயரை நான் எழுத வேண்டும்
மிசம் இன்றி மீதம் இன்றி
முபொழுதம் எபொழுதும் வேண்டும்
உடல் தான் என் வசம்
மனம் தன் உன் வசம்
உலகம் யாவுமே நம் வசம்


செங்கோட்டை
திரைப்படத்தின் பெயர்செங்கோட்டை
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், ரம்பா
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1996
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
பூமியிய பூமியிய S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 5:19 படிக்க
பாடு பாடு K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:36 படிக்க
உச்சி முதல் பதம் ஹரிஹரன், மைதிலி கிடைக்கவில்லை 5:06 படிக்க
வெண்ணிலவே வெண்ணிலா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:57 கிடைக்கவில்லை
விண்ணும் மண்ணும் மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:35 படிக்க