இது நான் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ப்ஸ்: இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனி மேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

ஸ்ப்ப்: இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனி மேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

ப்ச்: வசந்த காலம் தன்னில் வைகை
மீது வெள்ளம் ஓடும்
ஸ்ப்ப்: லல் லல் லல் லலா
ப்ச்: மதுரை தன்னில் உன்னைக் கரையில்
அஏரி எங்கும் தேடும்
ஸ்ப்ப்: வைகை காட்டிய வெள்ளம்
வை கை என சொல்லும் உள்ளம்
ப்ச்: கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

ஸ்ப்ப்: இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனி மேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

ஸ்ப்ப்: கண்ணிரெண்டில் உன்னை
அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன்

ப்ச்: முமும் ஹும்

ஸ்ப்ப்: நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்
ப்ச்: அழகே நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையணை அணைத்தேன்
ஸ்ப்ப்: கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

ப்ச்: இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
ஸ்ப்ப்: லா லா லா...
இனி மேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்



அன்று சிந்திய ரத்தம்
திரைப்படத்தின் பெயர்அன்று சிந்திய ரத்தம்
திரைப்பட நடிகர்கள்ஜெய் ஷங்கர்
இசைஅமைப்பாளர்ஷங்கர் கணேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்R. சுந்தர்ராஜன்
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இது நான் P.சுசீலா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 3:24 படிக்க