இசைமேடையில் பாடல்கள் மற்றும் விவரங்கள்

இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் போழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
(இசைஸ்

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுது முகம் துடைக்கும்
நெஞ்சுக்குலே தீயிருந்தும்
மேனி எங்கும் பூவசந்தம்
கன்னி கரும்பு உன்னை எண்ணி சாறாகும்
(இசை)

கன்னி மகள் கூந்தல் கலைந்திருக்க
வண்டு தொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதை கொண்டு பூ அணைக்க
தேடி வந்து தேனெடுக்க
தங்க கொழுந்து தொட்டவுடன் பூவாக
(இசை)



இளமை காலங்கள்
திரைப்படத்தின் பெயர்இளமை காலங்கள்
திரைப்பட நடிகர்கள்மோகன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்ஹரிவண்ணன்
பாடல் வெளியான ஆண்டு 1983
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆசமனசு கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:50 கிடைக்கவில்லை
ஈரமான ரோஜாவே K.J.யேசுதாஸ் Vairamuthu 4:33 படிக்க
இசைமேடையில் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Vairamuthu 4:29 படிக்க
பாட வந்ததோர் K.J.யேசுதாஸ், P.சுசீலா Vairamuthu 4:22 படிக்க
படிபிள்ளே ஜீரோ கோரஸ், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:20 கிடைக்கவில்லை
ராகவனே ரமண S.P.சைலஜா Vairamuthu 4:18 படிக்க
வாட என்ன வீர கோரஸ், S.P.சைலஜா கிடைக்கவில்லை 2:37 கிடைக்கவில்லை
யோகா முல்லா மலேசியா வாசுதேவன் கிடைக்கவில்லை 4:00 கிடைக்கவில்லை