ஆழ மரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆலம மரம் உரங்க
அடிமரத்து கிளி உரங்க
உன் மடியில் நான் உரங்க
உலகம் போல் இருக்கலியே

ஆரு வந்து கரை உரச
ஆத்து நீர மீன் உரச
உன்ன வந்து நான் உரச
உலகம் போல் இருக்கலியே...

பே..பே...



கர்ணா
திரைப்படத்தின் பெயர்கர்ணா
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்செல்வா
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆழ மரம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:12 படிக்க
அயே ஷப்ப மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:26 படிக்க
ஹலோ செல்லம்மா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:16 கிடைக்கவில்லை
கண்ணிலே கண்ணிலே பவதாரிணி, மனோ கிடைக்கவில்லை 4:05 படிக்க
மலரே மௌனமா S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:03 படிக்க