ஆயிரம் தாமரை பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொல்லும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகல் கொட்டுங்கலே

ஓஓஓஓ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஆஆஆ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருகும் வியர்வை வந்து நீர் வார்கும்
புல்லரிகும் மெனி எங்கும் பூ பூகும்
அடிகடி தகம் வந்து ஆளை குடிகும்

ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே

இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆஆஆஆஆஆ

ஏஏஏஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
இது காதல் பாரம் இரு தோளில் ஏரும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்ரையொன்ரு சூடும் இது பொன் மெடை
கள் வடியும் பூக்கல் தங்கல் காம்பை மரக்கும்
ஆயிரம் தாமரை நன்னன

ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்கலே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொல்லும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்கலே வந்து
ஆனந்தக் கும்மிகல் கொட்டுங்கலே





அலைகள் ஓய்வதில்லை
திரைப்படத்தின் பெயர்அலைகள் ஓய்வதில்லை
திரைப்பட நடிகர்கள்கார்த்திக்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1981
பாடல்கள்10
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆயிரம் தாமரை S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:30 படிக்க
தரிசனம் S. ஜானகி கிடைக்கவில்லை 1:11 படிக்க
காதல் ஓவியம் இளையராஜா, ஜென்சி Vairamuthu 4:39 படிக்க
லும்போத்ர S. ஜானகி கிடைக்கவில்லை 0:53 கிடைக்கவில்லை
புத்தம் புது காலை S. ஜானகி Gangai amaran 4:35 படிக்க
சரிகமப S. ஜானகி Vairamuthu 2:03 படிக்க
தோத்திரம் கோரஸ், S. ஜானகி கிடைக்கவில்லை 0:48 கிடைக்கவில்லை
வாடி என் கபகிலங்கே பாஸ்கர், கங்கை அமரன், இளையராஜா, ஜென்சி கிடைக்கவில்லை 4:45 படிக்க
வாழ்வெல்லாம் இளையராஜா, S.P.சைலஜா கிடைக்கவில்லை 1:28 கிடைக்கவில்லை
விழியில் விழுந்து B.S. சசிரேகா, இளையராஜா Vairamuthu 4:03 படிக்க