ஆயிரம் கோடி பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஆயிரம் கோடி சூரியன் பொலே
மலர்ந்த காதல் பூவே
அசைகள் கொடி மனதினில் வலர்தாய்
கரிசகாடு பூவே
வானவில்லை பொலே வானவில்லை பொலே
நீ பார்கும் இடமெல்லம் வரும் பூவே பூவே பூவே வா

அயிரம் கோடி...

நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிரேன்
நீராக நீரூற்றினால் வேராக நானாகிரேன்
கொடியாக நான் ஆகிரேன் கிளையை நீ ஊன்று
செடியாக நானகிரேன் நிலமாய் நீ தாங்கு
வானது நிலவே வாசலில் இரங்கு
வாசனை மலர்கள் உனகென விரிதேன்
கரிசகாடு பூவேஸ்
1000 கோடி...

உன்னை நான் கய்ட்காமலய் உன்னொடு நான் வாழ்கிரேன்
என்னை நீ சேராமலய் எனோடு நஸ் வாழ்கிராய்
என் மூசில் எப்பொதுமய் உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்பொதுமய் என் கண்ணால் பார்கிரேன்
என்னக்குள் நீயும் உனக்குள் நானும் இருபது நாலய்
இனி என்ன வேண்டும் கரிசகாடு பூவே

1000 கோடி சூரியன் பொலய் மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்தாய்
கரிசகாடு பூவே
வானவில்லை பொலே வானவில்லை பொலே
நீ பார்கும் இடமெல்லம் வரும் பூவே பூவே பூவே வா




கரிசல்காடு பூவே
திரைப்படத்தின் பெயர்கரிசல்காடு பூவே
திரைப்பட நடிகர்கள்குஷ்பூ, நெபோலியன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2000
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆயிரம் கோடி ஹரிஹரன் Kasturi raja 4:53 படிக்க
எத்தனைமணிக்கு அனுராதா ஸ்ரீராம், அருண்மொழி கிடைக்கவில்லை 4:51 கிடைக்கவில்லை
குச்ச்சநூறு அனிதா குப்புசாமி, புஷ்பவனம் குப்புசாமி கிடைக்கவில்லை 5:03 கிடைக்கவில்லை
மாமாரதுல பவதாரிணி, உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 4:45 கிடைக்கவில்லை
மனசிருக்க மனசிருக்க அத்த மகலசே புஷ்பவனம் குப்புசாமி, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:20 கிடைக்கவில்லை
ஒன்கொண்டை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:09 கிடைக்கவில்லை
உண் கேண்டக்கல்லு மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:46 கிடைக்கவில்லை
வானம்பார்த்த இளையராஜா கிடைக்கவில்லை 5:02 கிடைக்கவில்லை