ஆகாச வானிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

அகாசவாணி நீயய் என் ராணி
சோஜா சோஜா சோஜா
தாய் போல நானய் தாலட்டுவய்னய்
சோஜா சோஜா சோஜா
ஒஹ் ப்ரிய உயிருக்கு (அருகே)??? இருபது நான் தானய்
ஒஹ் ப்ரிய இதயதில் சிகரத்தில் இருபவ நீதானய்
கன்னீரய் அஏன் அஏன் என் உயிரே

அகாசவாணி நீயய் என் ராணி
சோஜா சோஜா சோஜா

அதோ அதோ ஒரே பூங்குயில்
இதோ இதோ உன் வார்தையில்
அதோ அதோ ஒரே பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யார் இந்த குயிலை அழவைதது
மலர் மீது தான சுமை வைபது
பூகள் கூடி பொடதென்று தீர்மானமய்
உலகு சிரிபை கேட பின்பு ???? பூகுமே

அகாசவனி நீயய் என் ரானி
சோஜா சோஜா சோஜா


நில நில என் கூட வா
சலாம் சலாம் நான் போட வ?
சத சதா உன் ஞ்யபகம்
சுகம் சுகம் என் நெஞ்சிலே
நிலவே நிலவே வெய்யில் கொண்டு வா
மழையே மழையே குடை கொண்டு வா
அன்னை தந்தை ஆக உன்னை காபேனம்ம
அன்பு தங்கை உன்னில் என்னை பார்பய்னம்ம
அகாசவணி நீயய் என் ராணி சோஜ சோஜ சோஜ
தாய் போலய் நானய் தாலடுவய்னய் சோஜ சோஜ சோஜ

ஒஹ் ப்ரிய
உயிருக்கு அருகினில்ல் இருபது நான் தானய்
ஒஹ் ப்ரிய
இதயதில் சிகரத்தில் இருபவள் நீதானய்
கன்னீரய் அஏன் அஏன் என் உயிரே


ப்ரியமுடன்
திரைப்படத்தின் பெயர்ப்ரியமுடன்
திரைப்பட நடிகர்கள்விஜய்
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1998
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆகாச வானிலே ஹரிஹரன் கிடைக்கவில்லை 5:31 படிக்க
ஹலோ மாருதி கோபால் ராவ், மனோ கிடைக்கவில்லை 6:11 கிடைக்கவில்லை
மௌரிய மௌரிய அனுராதா ஸ்ரீராம், விஜய் கிடைக்கவில்லை 4:48 கிடைக்கவில்லை
பாரதிக்கு கண்ணம்மா S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:24 படிக்க
பாரதிக்கு கண்ணம்மா(1) S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:22 படிக்க
பூஜா வா பூஜா K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 6:12 கிடைக்கவில்லை
வைட் லகான் தேவா கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை
வைட் லகான் (1) தேவா கிடைக்கவில்லை 4:32 கிடைக்கவில்லை