அள்ளி தண்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

ப்ஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

ட்ம்ஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்

ட்ம்ஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

ப்ஸ்: நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மரந்திருப்பேனோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மரந்திருப்பேனோ

இருவரும்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்க்கள் என்ன செய்ய்யும்?


காக்கும் கரங்கள்
திரைப்படத்தின் பெயர்காக்கும் கரங்கள்
திரைப்பட நடிகர்கள்S.S. ராஜேந்திரன், சிவகுமார், விஜயகுமாரி
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1964
பாடல்கள்2
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அள்ளி தண்டு P.சுசீலா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 3:20 படிக்க
ஞாயிறு என்பது P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 3:21 படிக்க