அயே ஷப்ப பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம் - யேய் ஷப்ப யேய் ஷப்ப
நினச்ச கனவுகல் பலிக்காத
யேய் ஷப்ப யேய் ஷப்ப
அடச்ச கதவு திரக்காத
என்னி வந்த

ஸ் - வேலை

ம் - வெட்ற்றியாகும்

ஸ் - வேலை

ம் - காமன் செஞ்சன்

ஸ் - லீலை

ம் - நடப்பது நடக்கட்டுமே...

(யேய் ஷப்ப)

ஸ் - விதையேதும் இல்லாத
மாதுலை மாதுலை இல்லை

க்ஹ் - ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...
ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...

ம் - விலையாட்டு இல்லாத
வாலிபம் வாலிபம் இல்லை

க்ஹ் - ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...
ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...

ஸ் - நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து
நீ பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

ம் - வெட்ற்றி உனதாக விரல்கல் உலியாக
படிக்கல் செடுக்கிவிடு தடைக்கல்லை உடைத்து

(யேய் ஷப்ப)

ம் - யார் என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும் கிழக்கு

க்ஹ் - ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...
ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...

ஸ் - நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும் வழக்குஸ்
க்ஹ் - ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...
ஹொ ஹொ ஷப்ப ஹொஹ்...

ம் - நான் ஜெகத்தினை ஜெயிக்க
என்ன் ஜாதகம் இருக்கு
நான் ஜெகத்தினை ஜெயிக்க
என்ன் ஜாதகம் இருக்கு
யானை பலம் நல்ல
புலியின் திரம் இந்த
இரண்டும் சேர்ந்ததிந்த
இலைங்க்யனின் சரக்கு

(யேய் ஷப்ப)



கர்ணா
திரைப்படத்தின் பெயர்கர்ணா
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன்
இசைஅமைப்பாளர்வித்யாசாகர்
திரைப்படத்தின் இயக்குனர்செல்வா
பாடல் வெளியான ஆண்டு 1995
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆழ மரம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 1:12 படிக்க
அயே ஷப்ப மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:26 படிக்க
ஹலோ செல்லம்மா கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:16 கிடைக்கவில்லை
கண்ணிலே கண்ணிலே பவதாரிணி, மனோ கிடைக்கவில்லை 4:05 படிக்க
மலரே மௌனமா S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 5:03 படிக்க