abc நீ வாசி பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸி
(ம்) ஆப்க் நீ வாசி செஸ் ஈஸ்ஸ் உன் ராசி வா ரொஸ்ஸ்

(ஃப்) அழகிய பள்ளியறை இது
(ம்) பள்ளியறை பள்ளி அறையா
(ஃப்) பள்ளி வந்து சொல்லித் தர வந்தேன்
(ம்) சொல்லித் தந்து வரும் கலையா

(ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய்ஸ்
(ஃப்) வரைமுறை என ஒண்ட்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(ம்) புடவையும் மெல்ல வெலகுது யேன் எண்ட்று பாருங்கள்
(ஃப்) வரைமுறை என ஒண்ட்று உண்டு வாய் பொத்தி கேளுங்கள்
(ம்) புடவையும் மெல்ல வெலகுது யேன் எண்ட்று பாருங்கள்
(ஃப்) பார்வையை திருப்பிக் கொண்டு பாடங்கள் எழுதி விடு
(ம்) படிகிற வயசில்லையே படுக்கையை விரித்து விடு
(ஃப்) என் பாடம் நான் சொல்ல
(ம்) பெண் பாடம் நான் சொல்ல...வா மெல்ல...மெல்ல...மெல்ல
(ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய்

(ம்) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோசம்
(ஃப்) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
(ம்) இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோசம்
(ஃப்) நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
(ம்) உதட்டினில் இனிகிறதே கொடுத்தது பழ ரசமா
(ஃப்) கொடுத்ததை திருப்பிக் கொடு அது என்ன இலவசமா
(ம்) ஆஹாஹா ஆரம்பம்
(ஃப்) பூவுக்குள் பூகம்பம்
(ம்) தேன் சிந்தும்..சிந்தும்....சிந்தும்....

(ஃப்) ஆப்க் நீ வாசி எல்லாம் என் கைராசி சொ ஈஸ்ய்
(ம்) ஆப்க் நீ வாசி சொ ஈஸ்ய் உன் ராசி வா ரொஸ்ய்




ஒரு கைதியின் டைரி
திரைப்படத்தின் பெயர்ஒரு கைதியின் டைரி
திரைப்பட நடிகர்கள்கமல் ஹாசன், ராதா, ரேவதி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாரதிராஜா
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
abc நீ வாசி K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:01 படிக்க
நான்தான் சூரன் S.P.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:30 கிடைக்கவில்லை
ஒரு ரோசா பூவு கங்கை அமரன், வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
பொன் மானே உமா ரமணன், உன்னி மேனன் Vaali 4:35 படிக்க