வரையோ பாடல்கள் மற்றும் விவரங்கள்

வராயோ வான்மதி தாரயோ நிம்மதி
யேடேதோ என் ஆசை கேட்டு போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம், இனி அது மது வசம்
வராயோ வான்மதி தாரயோ நிம்மதி
யேடேதோ என் ஆசை கேட்டு போ நீ
காதல் தூது போ நீ

காதல் தந்த தோல்வியால் நானும் இன்று டெவடச்
டெவடச்
எங்கு என் பார்வதி
காதல் தந்த தோல்வியால் நானும் இன்று டெவடச்
டெவடச்
எங்கு என் பார்வதி
வாழ்வு எல்லம் மாயமே தேகம் எல்லம் தேயுமே
வாடினேன் நானுமே சொல்லிவ மேகேஸ்
வராயோ வான்மதி தாரயோ நிம்மதி
யேடேதோ என் ஆசை கேட்டு போ நீ
காதல் தூது போ நீ

நானும் பாடும் ......
நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லயோ இல்லயோ...
ஆருதல் இல்லயோ
நானும் பாடும் பாடலே காதில் கேட்கவில்லயோ
ஆருதல் இல்லயோ
ஆசை கொண்ட மனதினை நான் மரந்தேன் தலைவனே
இன்று நான் மாரினேன் சம்மதம் கூரினேன்

வராயோ வான்மதி தாரயோ நிம்மதி
யேடேதோ என் ஆசை கேட்டு போ நீ
காதல் தூது போ நீ
என் மனம் உன் வசம், இனி எல்லம் பரவசம்
வராயோ வான்மதி தாரயோ நிம்மதி
யேடேதோ என் ஆசை கேட்டு போ நீ
காதல் தூது போ நீ


பகல் நிலவு
திரைப்படத்தின் பெயர்பகல் நிலவு
திரைப்பட நடிகர்கள்முரளி
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்மணி ரத்னம்
பாடல் வெளியான ஆண்டு 1985
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அந்த ரங்கம் யாவுமே S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:12 கிடைக்கவில்லை
மைனா மைனா இளையராஜா கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
நீ அப்போது மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
பூ மாலையே இளையராஜா, S. ஜானகி கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
பூவிலே P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 2:35 கிடைக்கவில்லை
வைதேஹி ராமன் S. ஜானகி கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
வரையோ ரமேஷ் கிடைக்கவில்லை 4:33 படிக்க