யாரும் விளையாடும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
யாரும் விலையாடும் தோட்டம் தினம்தோரும் ஆட்டம் பாட்டம் போட்டாலும் பொருத்துக்கோண்டு பொன்னு தரும் சாமி இந்த மன்னு நம்ம பூமி பொன்னு தரும் சாமி இந்த மன்னு நம்ம பூமி கோபங்கல் வேண்டாம் கொஞ்சம் ஆரப்போடு ஆரோடும் ஊர(இ) பா(ர்)த்து டேர போடு (யாரும் விலையாடும்) கூடமும் மனி மாடமும் நல்ல வீடும் உண்டு பாடமும் சொல்லி ஆடவும் பல்லிக்கூடம் உண்டு பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இன்று பூசலும் சிரு யேசலும் தினம்தோரம் உண்டு அன்பில்லா ஊருக்குல்லே இன்பம் இல்லை வம்ம்பில்ல வாழ்க்கை என்றால் துன்பம் இல்லை கோபங்கல் வேண்டாம் கொஞ்சம் ஆரப்போடு ஆரோடும் ஊர(இ) பா(ர்)த்து டேர போடு ஆத்தி இது வாதுக்கூடம் ஆத்தி இது வாதுக்கூடம் பார்தா இவ ஆலு மட்டம் போட்ட ஒரு ஆட்டம் பாட்டம் சொல்லுரதை கேலு நீ வேர ஊரை பாரு சொல்லுரதை கேலு நீ வேர ஊரை பாரு டேராவை பார்த்து போடு ஓரத்தோடு வேரூரை போய்ச்சேரு நேரத்தோடு ஆத்தி இது வாதுக்கூடம் பார்தா இவ ஆலு மட்டம் போட்ட ஒரு ஆட்டம் பாட்டம் சொல்லுரதை கேலு நீ வேர ஊரை பாரு ஆவியாகி போன நீரோ மேகமாச்சு மேக நீரும் கீழ வந்து யேரியாச்சு ஆரு என்ன யேரி என்ன நீரு ஒன்னு வீடு என்ன காடு என்ன பூமி ஒன்னு கடலுக்குல் சேரும் தன்னி உப்பகுது சிப்பிக்குல் சேரும் தன்னி முத்தாகுது சேராத தாமரப்பூ தன்னி போலே மாராத எங்கல் வாழ்வு வானம் போலே கோபங்கல் வேண்டாம் கொஞ்சம் ஆரப்போடு ஆரோடும் ஊர(இ) பா(ர்)த்து டேர போடு (யாரும் விலையாடும்) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|