மே மாசம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மய் மசம் மய் மாசம் 98'இல் மஜொர் ஆனேனெய் மஜொர் ஆன நாளாய் நானும் பேகார் ஆனேனெய் காய பழம என்று என் கன்னம் தடவும் சில பேர் எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர் என் ஆடைகளை தொட்டு பார்பது போல் சிலர் அங்கம் தொடுகின்றார் அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார் (மய் மாசம்...)ஸ் திர்டீன் என்பது உன்லுக்க்ய் நும்பெர் மேற்கு உலகதில் திர்டீன் என்பது லுக்க்ய் நும்பெர் எந்தன் விஷயதில் திர்டீன் வந்தது யெதொ நேர்ந்தது மங்கை பருவதில் ஃபௌர்டீன் வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவதில் அடுத வீட்டு பையம் அட அம்பு தொடுதான் சும்ம கோலம் போட போனால் அடி கூடாது என்றாள் அம்ம அட வயசுக்கு யேன் வந்தேனோ படு தொல்லை அம்மம்ம (2) (மய் மாசம்...) மய் மய் மய் மய் மாசம்...... ஃபிஃப்டீன் வந்தது மலர்கள் பூதென எந்தன் தேகதில் மலர்கள் எல்லாம் கரியாய் மாறும் மாலை நேரதில் ஸிஃஸ்டீன் வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகதில் பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளிகூடதில் யெதனை உள்ளது பெண்ணில் யேன் யெதயொ தேடுறீங்க? யெங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்க பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க (மய் மாசம்...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|