மேகங்கள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு தேகங்கல் ஒன்ரிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொல்லையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு பிரிவொன்று நேருமென்று தெரியும் பென்னே என் பிரியத்தை அதனால் குரைக்க மாட்டேன் எரியும் உடலென்ரு தெரியும் பென்னே என் இலமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன் மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு கன்னிமையும் சாமரங்கல் வீசும் காற்றில் என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன் துண்டு துண்டாய் உடைந்த மனத் தூல்கலையெல்லாம் அடி தூயவலே உனக்குல் தொலைத்து விட்டேன் மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே அடி தினந்தோரும் விஞ்ச்ஞ்சானம் தேடல் கொல்லும் செவ்வாயில் உல்லதடி எனது ஜீவன் அது தெரியாமல் விஞ்ச்ஞ்சானம் எதனை வெல்லும் எவ்வாரு கன்னிரெண்டில் கலந்து போனேன் அடி எவ்வாரு மடியோடு தொலைந்து போனேன் இவ்வாரு தனிமையில் பேசிக்கொண்டேன் என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன் மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு மூடி மூடி வைத்தாலும் விதைகலெல்லாம் மன்னை முட்டி முட்டி முலைப்பது உயிரின் சாட்சி ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பென்னே நாம் உயிரோடு வாழ்வதர்குக் காதல் சாட்சி மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு மேகங்கல் என்னைத் தொட்டு போனதுண்டு சில மின்னல்கல் என்னை உரசி போனதுண்டு தேகங்கல் ஒன்றிரண்டு கடந்ததுண்டு மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சுவரை கொல்லையிட்டுப் போனதில்லை ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|