மனச மயங்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
மனசு மயங்க்கும் ( மனசு மயங்க்கும் ) மௌன கீதம் (மௌன கீதம் ) மனசு மயங்க்கும் மௌன கீதம் பாடு... மன்மத கடலில் ( மன்மத கடலில் ) சிப்பிக்குள் முத்து (சிப்பிக்குள் முத்து ) மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு.. இதழில் தொடங்க்கு எனக்குள் இறங்க்கு (2) சுகங்க்கள் இருமடங்க்கு. ம்ம்ம்..ம்ம்ம்.. மனசு மயங்க்கும் மௌன கீதம் பாடு... மன்மத கடலில் சிப்பிக்குள் முத்து தேடு... மார்பில் உண்டு பஞ்ச்சணை மடிகள் ரெண்டும் தலையணை ( மடிகள் ரெண்டும் தலையணை ) -நீரில் நெருப்பின் வேதனை அணைத்துக் கொண்டேன் தலைவனை ( அணைத்துக் கொண்டேன் தலைவனை ) இதயம் மாரியதோ எல்லை மீரியதோ (2) புதிய பாடம் விரக தாபம் (2) போதை ஏரியதோ... .........மனசு மயங்க்கும் ............ காதல் இங்க்கே பலவகை உனக்கு மட்டும் புதுவகை ( உனக்கு மட்டும் புதுவகை ) காமன் கலைகளும் எத்தனை பழக வேண்டும் அத்தனை ( பழக வேண்டும் ............ ) காதல் யாகங்க்களோ காம வேதங்க்களோ (2) உனக்குள் மரைந்து உயிரில் கரைந்து (2) உருகும் நேரங்க்களோ ....... ..........மனசு மயங்க்கும்............. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|