பூக்கும் மலர்க பாடல்கள் மற்றும் விவரங்கள்
பூக்கும் மலரை கைகள் குலுக்கி தென்றல் சொல்லும் கலை வணக்கம் ஒஹோ ஹொ அலார செவல் அதிகாலை மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள் அண்ணை வயல்கள் பிள்ளை மனங்கள் உள்ளம் திரந்து பேசும் ஜனங்கள் (2) சின்ன சிரிப்பு போதுமே செல்ல நன்பனே கோடி செல்வம் யெதர்க்கு நெற்றி சுலிக்கும் போதிலும் பதரும் நன்பனே உரவு போதும் யெனக்கு சின்ன சிரிப்பு போதுமே செல்ல நன்பனே கோடி செல்வம் யெதர்க்கு நெற்றி சுலிக்கும் போதிலும் பதரும் நன்பனே உரவு போதும் யெனக்கு பச்சை தாழில் வெள்ளை யெழுத்து கள்ளி செடியில் கதல் கவிதை கிச்சு கிச்சு யார் மூட்டிவிட்டது வெடித்து சிரிக்கும் பருதி செடிகள் ஒஹொஹொ பட்டு பூக்கும் புள் வெழிஹள் இவை அல்லவ சுக வரங்கள் (2) (சின்ன சிரிப்பு போதுமே) கனவே...கனவே (ஹும்மிங்க்) பின்னல் செடி விழுது ஊஞ்சல் ஆட கொடுக்கும் ஆலமரம் கூட தொழி யெனக்கு (2) சேர் படிந்த வேட்டி மெல்லிய செருப்பு மாலை சந்தை கூசல் இசை யெனக்கு கைகளை நீட்டி நிலவை தொடும் யொகம் வேண்டும் யெனக்கு யொகம் வெண்டும் யெனக்கு...யோகம் வேண்டும் யெனக்கு... (2) சின்ன சிரிப்பு போதுமே செல்ல நன்பனே கோடி செல்வம் யெதர்க்கு நெற்றி சுலிக்கும் போதிலும் பதரும் நன்பனே உரவு போதும் யெனக்கு சின்ன சிரிப்பு போதுமே செல்ல நன்பனே கோடி செல்வம் யெதர்க்கு நெற்றி சுலிக்கும் போதிலும் பதரும் நன்பனே உரவு போதும் யெனக்கு கோடி செல்வம் யெதர்க்கு... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|