நீ வேண்டும் வேண்டும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்
(ஃப்) உன் கவிதை வரியாவும் என் பெயராகிட வேண்டும்
(ம்) என் வார்தைக்கழகே உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி

(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்
(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்
(ஃப்) உன் கவிதை வரியாவும் என் பெயராகிட வேண்டும்
(ம்) என் வார்த்தைக்கழகே உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி

(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்

(ஃப்) கண்ணுக்கெட்டும் தூரம் வரை பார்து நின்றீன்
(ம்) என்னை காணவில்லை எண்ட்றதுமே வேர்த்திருப்பாய்
என்னை கண்டதுமே கோபத்திலே பொங்கி நிற்ப்பாய்

(ஃப்) காத்திருந்தா வேதனை தான் என்னவென்பேன்
(ம்) இண்ட்று என்னிலமை என்னவெண்ட்று சொல்லிடுவேன்
என்ன தண்டனைகல் தந்தாலும் ஏட்றுக்கொள்வேன்

(ஃப்) நீ வேறு அல்ல நான் வேறல்ல கொல்லாதே என்னை கொல்லாதே
(ம்) உனக்கீடு உலகில் நான் கண்டதில்லை வேறொண்ட்றும் சொல்லத்
தெரியாதே
(ஃப்) உடன் இருப்பேன்
(ம்) பாக்கியமே
(ஃப்) உரிமைகல் உன்னோடு
(ம்) உவமைகல் என்னோடு...
ஹய்..ஹய்
ஹய்..ஹய்..ஹை

(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்

(ஃப்) எல்லையட்ற வானம் இண்ட்று கண்டிருந்தேன்

(ம்) அங்கு எக்கசக்க நட்சத்திரம் சேர்த்து வைப்பேன்
அதின் பக்கத்திலே உன்னை வைத்து ஸ்டில்ல் எடுப்பேன்

(ஃப்) மாலை தெண்ட்றல் காட்றோடு பேசிடுவேன்
(ம்) அந்த காட்றில் உள்ள ஒஃஸ்ய்கென்-ஐ சேகரித்து
அதில் கதல் எனும் தேனிக்களை ஊர வைப்பேன்

(ஃப்) என்னை நானும்
அறியாத போது உன்னைத்தானே அறிந்தேனே
(ம்) பூமிக்கு வந்த முதல் நால் போலே புதிதாய் இங்கு
உணர்ந்தேனே
(ஃப்) இது நிஜமா
(ம்) முழு நிஜமே
(ஃப்) நிலவுக்குல் நீரோட்டம்
(ம்) கவிதைக்கு தேரோட்டம்
ஹய்..ஹய்
ஹய்..ஹய்..ஹை


(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்
(ஃப்) நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
(ம்) நீங்காமல் எண்ட்றும் வேண்டும்
(ஃப்) உன் கவிதை வரியாவும் என் பெயராகிட வேண்டும்
(ம்) என் வார்த்தைக்கழகே உன் பெயரல்லவா என் வாழ்வு நீதானடி


குண்டக்க மண்டக்க
திரைப்படத்தின் பெயர்குண்டக்க மண்டக்க
திரைப்பட நடிகர்கள்லக்ஷ்மி ராய், பார்த்திபன், வடிவேலு
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்அசோகன்
பாடல் வெளியான ஆண்டு 2005
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
எட்டு திசைகளும் பரத்வாஜ், ரபி, ராஜாமணி, திப்பு கிடைக்கவில்லை 4:24 படிக்க
முன் ஜென்மம் செய்த(பெண்) கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:01 படிக்க
முன் ஜென்மம் செய்த(ஆண்) சத்யா கிடைக்கவில்லை 3:00 படிக்க
முன் கால்லு குடிச்சான் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:20 படிக்க
நீ வேண்டும் வேண்டும் ஜனனி பரத்வாஜ், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 2:57 படிக்க
நயாகர ஷாலினி கிடைக்கவில்லை 1:26 படிக்க
வடம் விடு வடம் சுசித்ரா கிடைக்கவில்லை 4:04 படிக்க