நிலவே நிலவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன் நட்சத்திரமே கூட வா கூட வா அக்கா மகள பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா...அஹ்ஹ்..அஹ்ஹ்..அஹ்ஹ்ஹ் நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன் கோலாரு தங்கம் இல்லாம அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாம அவ மூக்கு ஜொலிக்குமடி கோலாரு தங்கம் இல்லாம அவ மேனி ஜொலிக்குமடி கோஹினூர் வைரம் இல்லாம அவ மூக்கு ஜொலிக்குமடி என் வீட்டு தோட்டத்திலே மல்லியப்பூ செடி ஒன்னு வச்சிருக்கேன் என்னோட ஆசையதான் பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன் ஆனியில நல்ல நாள் குறிச்சி ஆவணியில் ஒரு பாக்கு வச்சி என் அக்கா மக அவளதான் கை புடிக்கபோறேன் நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன் ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேல மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் ஆகாயம் ரெண்டு பட்டாலும் அவ மூச்சில் கலந்திருப்பேன் அவ மேல மழை விழுந்தாலும் அடிபட்டு நான் துடிப்பேன் வாழ்விருக்கும் காலம் எல்லாம் அவளுக்கு நிழலா நான் இருப்பேன் அவள் நடக்கும் பாதையெல்லாம் அனுதினம் பூவாய் நான் துடைப்பேன் கண்ணுக்குள்ளே போயி பூட்டிவைப்பேன் கண்மணியை அதில் விட்டு வைப்பேன் அவ கால்கொலுசா நான் இருப்பேன் தினம் ஒரு உரு எடுப்பேன் நிலவே நிலவே தாளம் போடு பாட்டொன்னு பாட போறேன் மலரே மலரே ராகம் தேடி பாட்டொன்னு பாட போறேன் நட்சத்திரமா கூட வா கூட வா அக்கா மகளை பாட வா பாட வா நான் பாடும் ராகம் அவள் அல்லவா...அஹ்ஹ்..அஹ்ஹ்..அஹ்ஹ்ஹ் லலலா.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|