சொந்தக்குரலில் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தராரராரா தராரராரா தராரராரா தராரராரா ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசைஸ் ஹெல்லொ சுஷீல ஔன்டி ஹெல்லொ ஜனகி ஔன்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் தராரராரா தராரராரா தராரராரா தராரராரா ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...தராரராரா ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை...தராரராரா காற்றிலேரி பட்டு பாட போகிரேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிரேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிரேன் நிலாவில் சென்று நீர் அருந்தப் போகிரேன் மூன்று லோகம் கண்டு வாழப் போகிரேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்கப் போகிறேன் தராரராரா தராரராரா ஹெய் ஹெய் ஹெய் தராரராரா தராரராரா ஹெய் ஹெய் ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட...ச ச ச ச ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை ச சரா ச சரா சரார சரார சராரராரா சரார சரார சராரராரா இந்த பூமி பழைய பூமி அல்லவா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டுவா ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா ஒரு ஜாதி அட்ற்ற மனித ஜாதி கொண்டுவா உலகம் தூங்க ஒட்றைப் படுக்கை கொண்டுவா அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்லவா உலகம் தூங்க ஒட்றைப் படுக்கை கொண்டுவா அங்கு உறங்கவைக்கும் எந்தன் பாடல் அல்லவா தராரராரா தராரராரா தராரராரா தராரராரா ம்ம்ம்ம் சொந்தக் குரலில் பாட... சொந்தக் குரலில் பாட... ம்ம்ம்ம் ரொம்ப நாளா ஆசை... ரொம்ப நாளா ஆசை... ஹெல்லொ சுஷீல ஔன்டி ஹெல்லொ ஜனகி ஔன்டி குயில் பாட்டுச் சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் தராரராராதராரராரா தராரராரா தராரராரா தராரராரா தராரராரா தராரராரா தராரராராம்ம்ம்ம்ம்ம்ம்ம் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|