சந்த்யா சந்த்யா பாடல்கள் மற்றும் விவரங்கள்
சந்திய சந்திய சம்மதம் சொல்வாய ? சந்திய சந்திய சன்சலம் கொள்வாய ? என் நெஞ்சின் ஆசை சொல்லவா ? நெஞ்சோடு மூடி கொள்ளவா ? சந்திய சந்திஸ் சம்மதம் சொல்வாய ? என் நெஞ்சின் ஆசை சொல்லவா ஸ் கங்கை-ய நீ கானலா இது காதல வெரும் வெஷம ? வேர்கள நீ பூக்கள என் வென்னில பதில் பேசுமா ? சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒண்ட்று கிடயாது நான் கோண்ட நெசதின் திரன் என்ன தெரியாது சந்திய சந்திய சம்மதம் சொல்வாய ? என் நெஞ்சின் ஆசை சொல்லவா ? காதேஸ் என் காதலே ஒரு ஊமையாய் என்னை மாட்றினாய் மெகமாய் நான் வாழ்ந்தவன் தனி தீவிலே என்னை பூட்டினாய் விடிகாலை நேரதில் குயிலுக்கு உர்சாகம் எதிர் கூவல் கேளாமல் என் நெஞ்சில் ஒரு சொகம் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|