குத்துன கும்மன் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய்

குத்துன கும்மாங்குத்து
கட்டுன தலப்ப கட்டு
முட்டுன மலைய முட்டு
வெட்டுன துண்ண்ட வெட்டு
நெஞ்சுக்குள்ளே எனக்குதான்
தில்லு ரொம்ப இருக்குட
மதுரையோட குதிரதான்
வாட வாட
அடக்க யாரும் இல்லட
போட போட

கோட்ட இல்லாம
கோடியும் இல்லாம
ஈபோதும் நாந்தாண்ட ரஜ

குத்துன கும்மாங்குத்து
கட்டுன தலப்ப கட்டு
முட்டுன மலைய முட்டு
வெட்டுன துண்ண்ட வெட்டு

ஒஹ் பலே பலே பலே...
ஹெய் ஹெய் ஹெய்....ர்ர்ர்ர்ர்

டிங்கிரி டிங்கிரி டியாலே
ஆடம் போடு கொய்யாலே
டிங்கிரி டிங்கிரி டியாலே
கூத்து கட்டு கொய்யாலே
எஹ் காட்டு புல்லு தானாக வளரும்
தண்ணி ஊத்த தெவைல்ல
ரோட்டில்தாண்ட அனுபவம் இருக்கு
வீட்டில் இருந்த கெணத்து தவள
ராச ராச நீ ரௌண்டு கட்டுட
புதுச எளச நீ சௌண்டு கட்டுட
ரோச கிடச்ச நீ மால கட்டுட
நிகீ மடக்கி நீ ஓரம் கட்டுட
கப்ப கிழங்கு பொண்ணொண்ணு பாத்த
ருப்பெர் பந்த நெஞ்சு துள்ளும்
கொலி சோட கோலிய போல
கண்ணு ரெண்டு ஆட்டம் போடும்

4 3 2 1
என்னக்கென க்ரொவின் மிண்ட்
சொ ஈ சிங்க் அட் திச் டிமே
இட்ச் தெ ஃபொல்க்
இட்ச் தெ ரப்
சௌண்டின் லிகே தெ டிஃப்ஃபெரென்ட் டப்
க்லப் ஹண்ட்ச் லிகே திச்
ஷகே யௌர் பொட்ய் லிகே தட்
இட்ச் தெ பீட் தெ ஃபகே யௌ சீ
நொ ஒனே கன் டொ இட் லிகே மெ

கொமே ஒன் யௌ கொமெ ஒன் யௌ பொண்ணுங்கள
வெர்ய் நிகெஉ செண்டுகள
புடிச்சுகொ மெ
வெர்ய் ஹும்மிங்க்
சுபெர் சொங்க் வெ அரே சிங்கிங்க்

ஹெய் காத்து பொல எங்கெயும் போவோம்
லிகென்கே வாங்க தெவைல்ல
நம்பி ஒழச்ச வாழ்கைதான் இருக்கு
லுக்க் ஒண்ணும் தெவைல்ல
புள்ளி வெச்ச நீ கோலம் போடுட
கோடு போட்ட நீ ரோட் போடுட
வாட வாட
நீ பாட்டு கட்டுட
வம்பு வந்த
நீ வீடு கட்டுட
பொம்பரம் போல ஆக்கர குத்து
கில்லி போல எகிரி குத்து
ராட்டினம் போல வானத்தில் சுத்து
தில்லு தாண்ட நம்ம சொத்து

குத்துன கும்மாங்குத்து
கட்டுன தலப்ப கட்டு
முட்டுன மலைய முட்டு
வெட்டுன துண்ண்ட வெட்டு
நெஞ்சுக்குள்ளே எனக்குதான்
தில்லு ரொம்ப இருக்குட
மதுரையோட குதிரதான்
வாட வாட
அடக்க யாரும் இல்லட
போட போட

கோட்ட இல்லாம
கோடியும் இல்லாம
ஈபோதும் நாந்தாண்ட ரஜ

குத்துன கும்மாங்குத்து
கட்டுன தலப்ப கட்டு
முட்டுன மலைய முட்டு
வெட்டுன துண்ண்ட வெட்டு


முருகா
திரைப்படத்தின் பெயர்முருகா
திரைப்பட நடிகர்கள்அசோக், ஷமிக்க்ஷா, சுருதி ஷர்மா, வடிவேலு
இசைஅமைப்பாளர்கார்த்திக் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2006
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சின்னன் சிறு சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன் Na. Muthukumar 3:57 படிக்க
சின்னன் சிறு (Remix) சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன் Na. Muthukumar 3:55 படிக்க
என் காதலி என் கார்த்திக் Na. Muthukumar 4:29 படிக்க
குத்துன கும்மன் ஷங்கர் மஹாதேவன் Na. Muthukumar 4:22 படிக்க
மேலத்த கொட்டு மால்குடி சுபா, சுஜாதா, திப்பு Na. Muthukumar 6:43 படிக்க
பொல்லாத கிறுக்கு ஸ்ரேயா கோஷல், உதித் நாராயண் Na. Muthukumar 3:48 படிக்க
பொல்லாத கிறுக்கு (Remix) ஸ்ரேயா கோஷல், உதித் நாராயண் Na. Muthukumar 3:45 படிக்க