காதல் ராகமும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ம்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ (ம்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே (ஃப்) ஆத்தாடி கண் பார்வை என் மீதா உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ (ம்) தினமும் தினமும் தவிப்பதோ சிறிது உறங்க மடி கொடு தழுவ தழுவ தடுப்பதோ அழகு முழுதும் அளந்திடு (ஃப்) மருவி மருவி அணைப்பதோ வயதும் மனதும் துடிப்பதேன் இதுவும் மதுவும் கொடுப்பதோ சபலம் உனக்கு பிறப்பதேன் (ம்) தெண்ட்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா (ஃப்) காதல் ஓர் போதை ஆகும் கன்னிப்பூவும் தாங்குமா (ம்) அள்ளினால் கிள்ளினால் என் மடி யேந்தினால் வாடுமோ மடல் (ஃப்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ (ஃப்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே (ம்) ஆட்த்தாடி கண் பார்வை என் மீதா உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ (ஃப்) அமுத மழையை பொழியவே சிவந்த உதடு அழைக்குதே வரவும் தொடவும் பருவமே விருந்து வழங்கும் அணைப்பிலே (ம்) மனமும் உடம்பும் கனியுமோ இரவு முழுதும் விரல் தொட மதுர மதுர சுவைகலோ பருகும் பொழுது இனித்திட (ஃப்) தேனிலே ஊரும் இந்த பூ மடல் போதுமா (ம்) தென்னையின் கள்ளும் இந்த பூ உதட்டில் ஊருமா (ஃப்) மெல்லவே கொண்டு போ மன்னவா பெண் மகள் மேனி ஓர் மலர் (ம்) காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ஃப்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ (ம்) ஓயாமல் என் நெஞ்சில் உன் அன்பே (ஃப்) ஆத்தாடி கண் பார்வை என் மீதா உனை நெருங்கிட காதல் ராகமும் கனித் தமிழும் ஒண்ட்று சேர்ந்ததுவோ (ம்) ஆசை தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|