காதல் மகாராணி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - காதல் மஹரானி கவிதை பூ விரித்தால் புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெலித்தால் முத்து போல் சிரித்தல் மொட்டு போல் மலர்ந்த்தால் விழியால் இவல் கனை தொடுத்தால் - இந்த (காதல் மஹரானி) ஸ்ப்ப் - பூவை நீ பூமடல் பூவுடல் தேங்கடல் தேங்கடலில் தினமே குலித்தால் மகிழ்வேன் ஸ்ஜ் - மான்விழி யேங்குது மைய்யலும் யேருது பூங்க்கொடியை கனிபோல் மெதுவாய் தழுவு ஸ்ப்ப் - கன்னே உந்தன் கூந்தல் ஓரம் கங்கல் மூடி தூங்கும் நேரம் ஸ்ஜ் - இன்பம் கோடி ஊஞ்சலாடும் உல்லம் போகும் ஊர்வலம் (காதல் மஹரானி) ஸ்ஜ் - பஞ்சனை கூடத்தில் பால் நிலா காயுதே நான் எனையே மரந்தேன் கனவில் மிதந்தேன் ஸ்ப்ப் - உன் முக டீபத்தில் ஓவியம் மின்னுதே உன் அழகால் இரவை பகலாய் அரிந்தேன் ஸ்ஜ் - மன்னில் உல்ல இன்பம் யாவும் இங்கே இன்று நாமும் கான்போம் ஸ்ப்ப் - அன்பே அந்த டெவலோகம் சொர்கம் இங்கே தேடுதோ (காதல் மஹரானி) =================== 'அந்த நால் ந்யாபகம்.... ' ஸ்மிலெச், ஸஞ்சய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|