கடலம்மா கடலம்மா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: தையாரே...தைய...தையா... ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா அவ உச்சி பாற ஓரமா...ஓரமா ஓரமா நான் தண்ணிக்குள்ளே தூரமா...தூரமா தூரமா ஃப்: நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா நீயும் வந்து சேரும் யோகம் வருமா ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா... ம்: என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு நாக்கு மட்டும் வத்தி விட்டதே ஃப்: ஓடம்பத்தான் கட்டி வசேன் உயிர் கயிரில் இப்ப ரொம்ப இத்து விட்டதே ம்: என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும் நெஞ்சு வேகாது கண்ணம்மா ஃப்: உன்ன காணாம உயிர் சேராம என் கண்ணீரு தீருமா ம்: கண்ணீரு கடலுக்குல் விழுந்தால் கடலுக்கு சொந்தமடி ஃப்: கண்ணீரில் முட்ட விளஞ்சா எடுடுக்கே நல்லபடி ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா... ஃப்: தூதுவிட்ட அலை அட எந்த அலையோ என்ன வந்து சேரலையே ம்: தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும் சோகப்பட்டு ஒடஞ்சிருசே ஃப்: வலி வந்தாலும் மொழி சொல்லாம நான் நின்னேனே ஊமையஸ் ம்: நீ பொண்ணல்ல ஒரு டெய்வம்தான் இந்த கண்ணீரு தேவையா ஃப்: கடல் தண்ணீர் அடிகிற அலையில கரையே மூழ்கிடுமோ ம்: உன் கண்ணீர் அடிக்கிற அலையில கடலே மூழிகிடுமோ ம்: கடலம்ம கடலம்ம முத்துக் கடலம்ம என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா அவ உச்சி பாற ஓரமா...ஓரமா ஓரமா நான் தண்ணிக்குள்ளே தூரமா...தூரமா தூரமா ஃப்: நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா நீயும் வந்து சேரும் யோகம் வருமா ம்: எஹ்...எஹ்... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|