ஏய் உன்னைதனே பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஸ்ப்ப் - ஹேய்... உன்னைத்தானே.... ஹேய்... உன்னைத்தானே.... நீ நெத ஊரு... என்னோடு ஆடு... எது நிஜம் இலமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட தகஜம் இலயவன் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட தகஜம் திசைகல் எட்டும் முரசு கொட்டும் வெட்ற்றி திலகம் நான்... (ஹேய்... உன்னைத்தானே....) ஸ்ப்ப் - நீயா நானா யார்தான் இங்கே ரொம்ப பெரியவன்... வலியவன்... மோதும்போதும் சீரும் போதும் எட்ரும் புலி-இவன்... இலையவன்... ஆட்டங்கல் எல்லாமே அரிந்தவன்... புரிந்தவன்... உன் ஜம்பம் என்னென்று தெரிந்தவன்... புரிந்தவன்... தெரியாமல் போட்டி போடும் மனித மனித சிங்கத்தை வெல்வதென்ன எலித எலித வாங்கோழி மயிலின் ஆட்டம் அரியுமா ஸ்ஜ் - ஹேய்... உன்னைத்தானே.... ஹேய்... ஹேய்... உன்னைத்தானே.... நீ நெத ஊரு... என்னோடு ஆடு... எது நிஜம் இலமை ஜெயிக்கும் தகிடஜம் தகிட தகஜம் இலயவல் கனவு பலிக்கும் தகிடஜம் தகிட தகஜம் ஸ்ப்ப் - திசைகல் எட்டும் முரசு கொட்டும் வெட்ற்றி திலகம் நான்... ஹேய்... உன்னைத்தானே.... ஹேய்... உன்னைத்தானே.... ஸ்ப்ப் - பென்னே பென்னே வா வா கன்னே தொட்டு பழகலாம்... தழுவலாம்.... ஸ்ஜ் - வீரம் ஊரும் சாரம் எல்லாம் அல்லி பருகலாம்... உருகலாம்... ஸ்ப்ப் - பூவாலே மேலாடை அனியலாம்... இனையலாம்... ஸ்ஜ் - நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம்... வழியலாம்... ஸ்ப்ப் - அல்லிக்கோல் என்று சொல்லும் அழகோ அழகு கன்னுக்குல் காமடெவன் கனவோ கனவு ஸ்ஜ் - நெஞ்சுக்குல் யேதோ மின்னல் அலையுது.... ஹேய்... ஸ்ப்ப் - உன்னைத்தானே... ஸ்ஜ் - ஹேய்... ஸ்ப்ப் - உன்னைத்தானே.... ஸ்ஜ் - நீ நெத ஊரு... ஸ்ப்ப் - என்னோடு ஆடு... எது நிஜம் இலமை ஜெயிக்கும் ஸ்ஜ் - தகிடஜம் தகிட தகஜம் ஸ்ப்ப் - இலயவன் கனவு பலிக்கும் ஸ்ஜ் - தகிடஜம் தகிட தகஜம் ஸ்ப்ப் - திசைகல் எட்டும் முரசு கொட்டும் வெட்ற்றி திலகம் நான்... ஸ்ஜ் - ஹேய்... ஸ்ப்ப் - உன்னைத்தானே.... ஸ்ஜ் - ஹேய்... ஸ்ப்ப் - உன்னைத்தானே.... |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|