உன்னை நினைக்கவே பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே நீ கேட்கயில் சலனமே இல்லையே நான் நினைக்கயில் ஓரமாய் வலிக்குதெய் என் மார்பில் காதல் வந்து மையமிட்டதெய் (உன்னை நினைக்கவே...) நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன் யேன் இன்று குளிக்கும் போது நினைது கொண்டேன் கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள் கண் முன்பு தோன்றி மறைவதேன் யேன் யேன் யேன்? நீ என்னை கேட்ட போது காதல் இல்லை நான் காதலுற்ற போது நீயும் இல்லை ஒற்றை கேள்வி உன்னை கற்ற்கிறேன் இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளத ஹர்மொனே'களின் சத்தம் கேட்குதெய் உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்? (உன்னை நினைக்கவே...) என் சாலை எங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம் என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை காட்சி யாவும் புதைந்து போனது என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்பதேன்? ஓஹ் உன்னோடு அன்று கண்ட காதல் வேகம் என்னோடு எட்டி நின்ற நாகரீகம் கண்ணில் கண்ணில் வந்து போகுதெய் என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதெய் உன் தேடலோ காதல் தேடல் தான் என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|