இருவது கோடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
இருபது கோடி நிலவுகல் கூடி பென்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கன் கூசுதோ இருபது கோடி நிலவுகல் கூடி பென்மையானதோ என் எதிரே வந்து புன்னகை செய்ய கன் கூசுதோ குழைகின்ர தங்கங்கல் கன்னங்கல் ஆகாதோ நெழிகின்ர வில் ரெண்டு புருவங்கல் ஆகாதோ நூரு கோடி பெங்கல் உண்டு உன் போல் யாரும் இல்லையே - ஆனால் கன்னி உந்தன் கங்கல் கங்கல் மட்டும் கானவில்லையே (இருபது) தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன வந்து உந்தன் பாதம் கண்டு வனக்கம் சொல்லவோ தேன் மிதக்கும் உதடுகல் சேர்ந்திருப்பதென்ன ஒன்ரை ஒன்ரு முத்தமிட்டு இன்பம் கொல்லவோ மானிடப் பிரவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பது சிரப்பு (நூரு கோடி) (இருபது) ஜூலை மாதம் பூக்கும் கொன்ரைப் பூக்கல் போல சேலை கொண்ட பென்னின் அங்கம் தோற்றம் காட்டுதே தாஜ்மகாலின் வன்னம் மாரக்கூடும் பென்னே மேனி கொண்ட கன்னம் மின்னும் வன்னம் கூடுதே நிரமுல்ல மலர்கல் சோலைக்குப் பெருமை நீ உல்ல ஊரில் வசிப்பது பெருமை (இருபது) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|