இப்படியே விட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்

வன்ன வன்ன
லெட் இட் பெ, ஸெட் இட் ஃப்ரீ...

இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
எந்தன் நாடி திதிகுதெய்
என்னை இப்படியே விட்டு விடு

என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்சல் மூட்டு
என் பெட்டகதை திறக்க நீ திட்டம் ஒன்று தீட்டு
ஹொய்ல ஹொய்ல ஹொய்ல ஹொய்லம.... (2)

இப்படியே விட்டு விடு
என்னை இப்படியே விட்டு விடு
இந்த முத்தம் திதிகுதெய்
என்னை இப்படியே விட்டு விடு

உன் கடை கண்ணின் ஓரம் ஒரு பியோஸ்கொபெ காட்டு
உன் இடை என்னும் திரையில் சிறு இடைவேளை காட்டு
ஹொய்ல ஹொய்ல ஹொய்ல ஹொய்லம.... (2)

குட்ட்ய் குட்ட்ய் சுட்டிதனம் காட்டி
என்னை வட்டமிட்டு தலைகளை தூட்டி
என் கைகளை பிடிது சட்டென அணைது செய்தாஸ் ஐயொ லூட்ய்
கட்டி கடீ அசுவெல்ல கட்டி
தினம் கனவுக்குள் பூக்களை தான் கொட்டி
என்னை திக்கு தெரிய காதல் காட்டில் விட்டாய் கண்ணை கட்டி
அடட ஹெய் அடட, அடட அடட மாட்டிகிட்ட ஐயொட
லெட் இட் பெ, ஸெட் இட் ஃப்ரீ - விட்டு விடு (3)
இப்படியே இப்படியே

(இப்படியே விட்டு விடு...)

வட்ட வட்ட வெண்ணிலவை வெட்டி
அடி வசிருக்கேன் உனக்கொரு மெட்டி
என் கொலர் தங்க வயலே உன்னை சிற்பம் செய்வேன் தட்டி
ஆஹ் தட்டி தட்டி கன்னதிலே தட்டி
என்னை கிட்ட தட்ட தொந்தரவில் மாட்டி
என் பூட்டிய மனசை சாவி போட்டு திறந்து பார்தாய் யெட்டி
வசமா ஹெய் வசமா வசம வசம மாட்டிகிட்டேன் ஐயொஸ்
மாட்டிகிட்டேன் ஐயொம.....
ஹொய்ல ஹொய்ல ஹொய்ல ஹொய்லம....ஹ்ம்ம்ம்ம் (2)
(என் கிட்ட கிட்ட வந்து.....)

(இப்படியே விட்டு விடு...)


அரசாட்சி
திரைப்படத்தின் பெயர்அரசாட்சி
திரைப்பட நடிகர்கள்அர்ஜுன், லாரா
இசைஅமைப்பாளர்ஹரிஸ் ஜெயராஜ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2003
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அரக்கோணத்தில் சுனிதா சாரதி கிடைக்கவில்லை 5:36 படிக்க
சந்த் ஒப் அரசக்ட்சி AL. நாராயணன், சந்திரன், கார்த்திக், நவீன் கிடைக்கவில்லை 2:36 கிடைக்கவில்லை
இப்படியே விட்டு ஷங்கர் மஹாதேவன், சுனிதா சாரதி, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:40 படிக்க
இருபதுவயதில் பெபி மணி, ஹரிணி சுதாகர் Viveka 4:23 படிக்க
கோல புட்டு பெண்ணே ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீராம் கிடைக்கவில்லை 4:43 படிக்க
மனதில் சிறு ஹரிணி சுதாகர், ஹரிஷ் ராகவேந்தரா Thamarai 6:12 படிக்க