இதய வாசல் பாடல்கள் மற்றும் விவரங்கள்

இதய வாசல் வருக வென்று
பாடல் ஒன்று பாடும்
பும்பபும்பப
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
பபபபௌம்பபப

உன் அஏகாந்த ஜாடை
என்னை நீரட்டும் ஒடை
உன் அஏகாந்த ஜாடை
என்னை நீரட்டும் ஒடை

இதய வாசல் வருக வென்று
பாடல் ஒன்று பாடும்
பும்பபும்பப
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
பபபபௌம்பபப

ரரரர....ரரரர..ரா
தந்தும் தந்தும் த த த

பல கனவினை-ஈ விதைதவள்
பால் நிலவென்ன-ஆ வளர்கிராள்
பல கனவினை-ஈ விதைதவள்ல்
பால் நிலவென்ன-ஆ வளர்கிராள்


மனக் கதவினை-ஈ திரந்தவள்
பின் நுழைய ஏன் மறுகிராள்
கோலம் பொடும் நீல கண்ணில் மலைதேன்
கோலம் பொடும் நீல கண்ணில் மலைதேன்

இதய வாசல் வருக வென்று
பாடல் ஒன்று பாடும்
பும்பபும்பப
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
த த தும் தும் த த தும் தும்

நினைவினும் விலங்கினை
நெஞ்சினில் பூடினாள்
நினைவினும் விலங்கினை
நெஞ்சினில் பூடினாள்
நெருங்கவோ துடிகிரேன்
நெருபென்ன பார்கிராள்
நான் மெழுகாய் உருக
வாடும் சுடரே நீ ஆடு
நான் மெழுகாய் உருக
வாடும் சுடரே நீ ஆடு

இதய வாசல் வருக வென்று
பாடல் ஒன்று பாடும்
பும்பபும்பஸ்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்
பபபபௌம்பபப

உன் அஏகாந்த ஜாடை
என்னை நீரட்டும் ஒடை
உன் அஏகாந்த ஜாடை
என்னை நீரட்டும் ஒடை


நெஞ்சில் ஒரு ராகம்
திரைப்படத்தின் பெயர்நெஞ்சில் ஒரு ராகம்
திரைப்பட நடிகர்கள்சரிதா, தியாகராஜன்
இசைஅமைப்பாளர்விஜய T. ராஜேந்தர்
திரைப்படத்தின் இயக்குனர்விஜய T. ராஜேந்தர்
பாடல் வெளியான ஆண்டு 1982
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
குருடான கவி B.S. சசிரேகா, TM. சௌந்தரராஜன் கிடைக்கவில்லை 4:51 கிடைக்கவில்லை
இதய வாசல் P. ஜெயச்சந்திரன் T.Rajendar 4:44 படிக்க
நலமோ என வாணி ஜெயராம் கிடைக்கவில்லை 4:24 கிடைக்கவில்லை
நெஞ்சம் பாடும் S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் T.Rajendar 3:04 படிக்க