ஆனந்தம் ஆனந்தம் (Bit) பாடல்கள் மற்றும் விவரங்கள்
அனந்தம் அனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் 1000 1000 காலம் இந்த ஞ்யபகம் பூ மழை தூவும் காற்றினில் சாரல் பொல பாடுவேன் காதலை பாடி பாடி வாழ்துவேன் நீ வரும் பாதையில் பூகலாய் பூதிருபேன் மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்பொது சொகம் கூட சுகமாகும் வழ்கை இன்ப வருமகும் உன் வழ்வில் செல்வங்கள் எல்லம் ஒன்றாக செர்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சண்டொஷம் தந்திட வேண்டும் ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்கம் ஆகுமே இன்னும் 100 ஜென்மம்கள் சேர வெண்டும் சொந்தங்கள் காதலொடு வெடங்கள் 5 என்று சொல்லுங்கள் த்தென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் கங்கள் கண்ட கனவுகள் எல்லம் நிஜமாய் இன்று ஆனதய் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|