அடி சாமி சத்தியமா பாடல்கள் மற்றும் விவரங்கள்

அடி சாமி சதியம
நான் உன்னை கட்டிகிறேன் டி டி டி டி
உன்னை காமி என்னோட
பதியத முடிசுகிறேன் டி டி டி டி
அது லன்சம என்ன கேக்குறியே சி பொய
கொஞ்சம எல்லைய தாண்டிகோய
புது மஞ்சள உனக்கு பூசிவிட வரட்டுமாடி?
நெஞ்சில ஊஞ்சல் கட்டடுமாடி

(சாம்ய் சதியம...)

செவத தோளிருக்கு கொழுத காலிருக்கு
பழுத மேலிருக்கு எனக்குதானடி
நெஞ்சு நிறைன்சிருக்கு நெனைப்பு மறைன்சிருக்கு
இடைவெளி குறைன்சிருக்கு நெருங்கலாமடி
வெதலைக்கு பாக்கு வைக்க வாயேன்
வெட்கதுக்கு தீனி போடவ
மத்ததெல்லாம் நான் பாதுகுறேன் பாதுகுறேன்
வெவரம் தெரின்சவதான் நான்

(அடி சாம்ய் சதியம...)ஸ்
சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ
ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்துகோ
இடுப்புல அடுப்ப வசு என்னை தூக்கி வசு
சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிகோ
நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே
நீ உதவி சென்ச சமயல் ருசிக்குமே
நீ சம்மதிச இப்பொ கூட இங்க கூட
குடும்பம் நடதிடலாம் வா

(அடி சாம்ய் சதியம...)



தென்னவன்
திரைப்படத்தின் பெயர்தென்னவன்
திரைப்பட நடிகர்கள்கிரண், விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 2004
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அடி சாமி சத்தியமா S.P.பாலசுப்பிரமணியம், ஷர்மிலா கிடைக்கவில்லை 4:26 படிக்க
தேச காற்றே கங்கா, ஷங்கர் மஹாதேவன் கிடைக்கவில்லை 4:15 கிடைக்கவில்லை
இங்கிலிஷில் பாடினா மால்குடி சுபா கிடைக்கவில்லை 4:03 கிடைக்கவில்லை
வட்ட வட்ட பத்மலதா, உன்னி மேனன் கிடைக்கவில்லை 4:14 படிக்க
வினோதனே மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:51 படிக்க
வினோதனே - II ஸ்ரீலேகா பார்த்தசாரதி, ஸ்ரீநிவாஸ் கிடைக்கவில்லை 4:52 கிடைக்கவில்லை