தொடி ராகம் பாடல்கள் மற்றும் விவரங்கள்

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீடுகிண்ட்ற வெளை
மடியினில் உன்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு

இதுவரை உன்னை நானும்
இளயவன் என்னை நீயும்
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து
உடல் முழுவதும் வேர்த்து
நீராட போராட இன்னாளில் தீர்ந்தோம்
கல்யானம் குட்செர்ய் கண்ணார
என்னாளில் காணலாம்
போன் ஊஞ்சல் பூ பந்தல் வைபோகம்
தை மாதம் மாலயிடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு

இரவுகள் என்னை வாட்டும்
இடயினை அது கூட்டும்
நீ இண்ட்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனி ஏது ?
பிறவியில் கிடயாது
நீ தானே நான் வந்து பூசூடும் மாது
அண்ட்றாடம் பூங்காட்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காட்றை தூது விடு

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு
மேனி என்னும் வீணை
மீடுகிண்ட்ற வெளை
மடியினில் என்னை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு
அதி தளம் போடவா
மெல்ல போடு


மாநகர காவல்
திரைப்படத்தின் பெயர்மாநகர காவல்
திரைப்பட நடிகர்கள்விஜயகாந்த்
இசைஅமைப்பாளர்சந்திர போஸ்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்5
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கலை நேரம் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:20 கிடைக்கவில்லை
மாநகர காவல் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:34 கிடைக்கவில்லை
திருவாரூர் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:59 கிடைக்கவில்லை
தொடி ராகம் K.J.யேசுதாஸ், K.S. சித்ரா கிடைக்கவில்லை 4:38 படிக்க
வண்டிக்காரன் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 5:04 கிடைக்கவில்லை