ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம் ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம் என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம் அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம் என் அண்ணனிடம் கண்ணிரண்டை தந்தாளாம் அந்த அங்கயற்கண்ணியை பார்த்து அண்ணன் சங்கதி சொன்னதை கேட்டு அந்த அங்கயற்கண்ணியை பார்த்து அண்ணன் சங்கதி சொன்னதை கேட்ஸ் நெஞ்சில் துள்ளி எழுந்தது பாட்டு அது தொட்டிலிலே தாலாட்டு ஆரி ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம் நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம் அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம் நல்ல அத்தை இவள் பெண் மகளை பெற்றாளாம் அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம் தமிழ்க் குமரன் வள்ளியை போலே அவர் குலவி கொண்டதினாலே தமிழ்க் குமரன் வள்ளியை போலே அவர் குலவி கொண்டதினாலே அங்கு தழைத்து வந்தது குழவி அதை தழுவி கொண்டாள் கிழவி லலலலலலாஆஅ லலலலாஆஅ..... அஹாஹாஅ... ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது மயங்கி விட்டாளே உன் பேரிலே கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|